Verified Web

FEATURE

5 days ago M.I.Abdul Nazar

எழுபதாண்டுகள் நிறைவுற்ற போதும் முடிவற்றுத் தொடரும் பலஸ்தீன போராட்டம்

இஸ்ரேல் என்ற தேசத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக ஸியோச ஆயு­த­தா­ரி­களால் பலஸ்­தீ­னர்கள் தமது வாழ்­வி­டங்­க­ளி­லி­ருந்து இனச் சுத்­தி­க­ரிப்புச் செய்­யப்­பட்டு எழு­ப­தா­வது ஆண்டை நினை­வு­கூ­ரு­கின்­றனர். பலஸ்­தீன வர­லாற்றில் நக்பா அல்­லது பேர­ழிவு என அந் நிகழ்வு அழைக்­கப்­ப­டு­கின்­றது.

5 days ago Administrator

மாற்றம் தேவை மாற்றுவது யார்

எஸ்.றிபான் 

காலத்­திற்கு காலம் அர­சாங்கம் மாறி­னாலும் முஸ்­லிம்கள் மீதான அணுகு முறை­களில் மாற்­றத்தைக் காண முடி­ய­வில்லை. முஸ்லிம்களின் பிரச்­சி­னை­களும், தேவை­களும் புறக்­க­ணிக்கப்­பட்டுக் கொண்டே வரு­கின்­றன. 

8 days ago Administrator

தவிர்க்கப்படுமா ஆடம்பர இப்தார்

எம்.எம்.ஏ.ஸமட்
இறை கட்டளையின் பிரகாரமும் நபி காட்டிய வழி முறையிலும் ஆடம்பர உணவுகளும், வீண்விரயமுமின்றி ரமழான் கால இப்தார்களை ஏற்பாடு செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்கின்றபோதுதான் அதன் முழுமையான பயனை அடைந்துகொள்ள முடியும்.

8 days ago Administrator

நோன்பு நோற்பதனூடாக தேசிய இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் நட்புறவும் மலரட்டும்

ஏ.எப்.புவாட், ஏ.எல்.எம்.ரிஸ்வான் 
பொலிஸ் தலைமையகம்.

இஸ்லாம் மார்க்கம் என்­பது ஈமான், தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் என்னும் ஐம்­பெரும் கட­மை­களை நிறை­வேற்றி அவற்றின் மூலம் இறை­ய­ருளை அடைய வழி­காட்டும் சாந்­த­மான மார்க்­க­மாகும்.

9 days ago Administrator

தக்வா எனும் எரிபொருளை ரமழானில் நிரப்பிக் கொள்வோம்

முஹிடீன் இஸ்லாஹி

உலகில் சகல விவ­கா­ரங்­க­ளுக்கும் இஸ்லாம் வழி­காட்­டு­கின்­றது. எப்­ப­டியும் வாழலாம் என்று கூறு­ப­வனை இஸ்லாம் ஏற்றுக் கொள்­வ­தில்லை. இப்­ப­டித்தான் வாழ­வேண்டும் என இஸ்லாம் வலி­யு­றுத்­து­கின்­றது.

10 days ago Administrator

சிறுவர் உரிமைகளின் பாதுகாப்பும் பாடசாலைகளின் பங்களிப்பும்

எம்.எஸ் .எஸ். அஹமட்

இன்­றைய சிறு­வர்கள் நாளைய  தலை­வர்கள். அவர்­களே எமது தேசி­ய­சொத்­துக்கள்.  அவ்­வா­றான சொத்­துக்கள் பாது­காக்­கப்­ப­டு­கின்­ற­னவா? என்­பது இன்னும் கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது. இவர்­க­ளுக்­கு­ரிய பாது­காப்­பையும்,உரி­மை­க­ளையும் வழங்­கு­வதே இவற்­றிற்­கு­ரிய முற்­றுப்­புள்­ளி­யாகும். 

11 days ago Administrator

பலஸ்தீன் நக்பாவின் 70 ஆண்டுகள் நிறைவு

ரவூப் ஸெய்ன்

1948 மே 15 இல் உலக வரை­படத் தில் புற்­றுநோய் போல் ஒரு கறுப்புப் புள்ளி படிந்­தது. பென்­கூ­ரியன் தலைமை யில் அன்­றுதான் இஸ்ரேல் எனும் நாடு பலஸ்­தீனில் பிர­க­டனம் செய்­யப்பட் டது. ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்தீன் மக்கள் ஆயி­ரக்­க­ணக்கில் கொல்லப் பட்­டனர். 

15 days ago Administrator

நேசத்திற்காகவும் தேசத்திற்காகவும் உயிர் துறந்த முஸ்லிம் முன்னோர்கள்

முபிஸால் அபூபக்கர்
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இலங்கை நாட்டிற்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தி ,தமது உயிரைத் துறந்த  இரு வேறுபட்ட உணர்ச்சி பூர்வமான உண்மை வரலாற்றைக்கூறும் சம்பவங்களின்  பதிவே இதுவாகும்.