Verified Web

FEATURE

2015-08-02 16:57:12 MFM.Fazeer

ரக்பி வீரர் தாஜு­தீனின் மரணம் குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

கைகால் உடைக்­கப்­பட்டு, பற்கள் கழற்­றப்­பட்டு, கூரிய ஆயு­தத்தால் குத்தி தட்­டை­யான ஆயு­தத்தால் அடித்து கொன்­ற­தற்­கான சான்­றுகள் அம்­பலம் -

குற்றம் என்றும் மறைக்கப் பட முடி­யாத ஒன்று. என்றோ ஒரு நாள் அது வெளிப்­பட்டே தீரும் இது தான் குற்­ற­வி­யலைப் பொறுத்­த­வரை பொது விதி. இந்த விதியின் கீழ் தற்­போது பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மர்ம மரணம் குறித்த சம்­ப­வமும் வந்­தி­ருக்­கின்­றது.

 

2015-08-02 16:35:21 ARA.Fareel

பள்ளிவாசல் விவகாரங்கள் : தீர்ப்புகளை நோக்கி...

மதங்கள் நேர்­வ­ழி­யையே போதிக்­கின்­றன. தீவி­ர­வா­தத்­தையும், வன்­மு­றை­க­ளையும் எதிர்க்­கின்­றன. சக­வாழ்­வுக்கு களம் அமைக்­கின்­றன. எமது நாட்டைப் பொறுத்­த­மட்டில் பல்­லின மக்கள் வாழும் பல­க­லா­சா­ரங்­களைப் பின்­பற்றும் பரந்து பட்ட பின்­புல மொன்று காணப்­ப­டு­கி­றது. இலங்­கையில் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவம் என்று பல­ம­தங்­களின் ஆயி­ரக்­க­ணக்­கான மத ஸ்தலங்கள் நாட்டின் மூலை முடுக்­குகள் எல்லாம் இயங்கி வரு­கின்­றன.

2015-08-02 14:54:21 Administrator

முஸ்லிம் அர­சி­யலின் சிதைவும் தோல்­வியும்

2015 பொதுத்­தேர்­தலை முன்­வைத்த ஒரு பார்வை!
எனது இந்தக் குறிப்­புகள்  முஸ்­லிம்­களின் அர­சியல் ,சமூக விடு­த­லைக்­காக அர­சி­யலில் இன்­னமும் இருக்­கிறோம் என சொல்லி வரு­கின்ற எந்த முஸ்லிம்  கட்­சி­களின் மீதான அர­சியல் விமர்­ச­ன­முமல்ல. நான் இங்கு பேச விரும்­பு­வது இலங்­கையில் முஸ்­லிம்­களின் தனித்­துவ அர­சியல் போக்­கு­களும் அது  கொண்டு வந்து நிறுத்தி இருக்­கின்ற அர­சியல் திசை­வழி குறித்தும் மட்­டுமே.

2015-07-31 16:38:45 MFM.Fazeer

ஐ. எஸ். இல் இலங்கையர்

உஷார் நிலையில் பாதுகாப்பு தரப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இலங்­கையில் இருக்­கின்­றதா இல்­லையா?, அந்த அமைப்பின் அங்­கத்­த­வர்கள் இலங்­கைக்குள் ஊடு­ரு­வி­யுள்­ள­னரா?, இங்­குள்­ள­வர்கள் எவ­ருக்­கேனும் அந்த அமைப்­புடன் தொடர்­புகள் உள்­ளதா?, அவர்கள் இலங்­கைக்குள் ஏதேனும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்­டுள்­ள­னரா? போன்ற கேள்­விகள் இன்று பர­வ­லாக எல்­லோ­ராலும் எழுப்­பப்­ப­டு­கின்­றன.

2015-07-30 13:28:35 Administrator

வாக்­கா­ளர்­களின் பொறுப்பு

“ஒற்­றுமை எனுக் கயிற்றைப் பல­மாகப் பற்றிக் கொள்­ளுங்கள் பிரிந்து விடா­தீர்கள்” என்று போதிக்கும் குர்­ஆனின் ஏவல்­களை மறந்தும், “ஒரு சமூ­கத்தின் ஒற்­று­மையை சீர்­கு­லைப்­பது கொலை செய்­வ­தற்கு சம­மா­னது” என்ற நபி­க­ளாரின் போத­னையை மறந்தும்  செயற்­ப­டு­கின்ற முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் தனித்தும் இணைந்தும் இத்­தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான காரண மூட்­டை­களை மக்கள் மத்­தியில் அவிழ்த்து விட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

2015-07-29 16:47:23 Administrator

சரிந்தது சரித்திரம்

''என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரைச் சொத்தும் இல்லை.நான் எதையும் சம்பாதிக்கவில்லை.எதையும் கட்டி வைக்கவில்லை. என்னை மற்றவர்கள் உதாரணமான எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்.''
(அப்துல் கலாம் - அக்கினி சிறகுகள்)


 

2015-07-27 16:27:06 Administrator

நவீன உயிர் கொல்லி

சிந்தியுங்கள்! 
உங்களுடையதும் அடுத்தவருடையதும் உயிர் பெறுமதியானது!


விபத்து….! 
எதிர்­பா­ராத நேரத்தில், எதிர்­பா­ராத இடத்தில் கணப்­பொ­ழுதில் நிகழ்ந்து விடு­கின்ற ஒன்று. மனித உயிர்­களைக் காவு கொள்­கின்ற புதி­ய­தொரு பரி­ணா­ம­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது என்றால் கூட தப்­பில்லை. தினம் தினம் நிகழ்ந்து விடு­கின்ற கொடூ­ர­மான விபத்­துக்கள் இதனை இன்னும் மெய்ப்­பிக்கும் வித­மா­கவே அமைந்­துள்­ளன. ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு விதத்தில் தினமும் விபத்­துக்கள் பதிவு செய்­யப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

2015-07-26 12:56:24 MFM.Fazeer

ஐ. எஸ். ஐ. எஸ் இல் இலங்கையர்

யார் இந்த நிலாம்?
இந்த விவகாரம் இலங்கையின் தேசிய பாதுகாப்போடு மாத்திரமன்றி சர்வதேச பாதுகாப்புடனும் தொடர்புடைய விடயம் என்பதால் விசாரணைகள் பல்வேறு கோணங்களில் இடம்பெறுகின்றன. 
எனினும் இந்த விடயத்தை பயன்படுத்தி பௌத்த கடும்போக்கு சக்திகள் ஏலவே கடுமையான பிரசாரங்களை முன்கொண்டு செல்கின்றன. .இது தேர்தல் காலம் என்பதால் அரசியல் ரீதியான காரணங்களுக்காகவும் இந்த விவகாரம் பயன்படக்கூடும்.