Verified Web

FEATURE

2015-06-16 15:39:33 Administrator

தேசிய ஷூறா ­ச­பையின் ரமழான் கால வழி­காட்­டல்கள்

 "ஒரு பாரா­ளு­மன்றத் தேர்தல் இடம்­பெ­று­வ­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள்  இருப்­பதால் அத­னுடன் தொடர்­பான ஆக்­க­பூர்­வ­மான கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்டு சமு­தா­யதை நெறிப்­ப­டுத்­து­வது துறை சார்ந்­த­வர்க்­க­ளது பொறுப்­பாகும். அனால், எவ­ரா­வது அர­சியல் ரீதி­யி­லான பேச்­சுக்­களில் அளவு மீறி ஈடு­பட்டு ரமழான் என்ற பொன்­னான சந்­தர்ப்­பத்தை வீண­டித்து விட­லா­காது."

2015-06-16 15:00:09 Administrator

தீர்க்கதரிசனம் கொண்ட தலைவராக திகழ்ந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத்

கலாநிதி பதி­யுதீன் மஹ்மூத் மறைந்து இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தி

இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் தீர்க்­க ­த­ரி­ச­னமும் செயல்­தி­றனும் மிக்க, தன்னலம் கரு­தாத முஸ்லிம் தலை­வர்­களில் ஒருவராகவே கலா­நிதி பதி­யுதீன் மஹ்மூத் விளங்குகிறார்.  

2015-06-16 10:56:45 Administrator

அளுத்கம : சமூகத்திற்காக கால்களை இழந்ததில் பெருமைதான்...

ஓராண்டின் பின்னரான வாக்குமூலம்
பௌத்த கடும்­போக்கு சக்­தி­க­ளாலும் கடந்த ஆட்­சி­யா­ளர்­களின் துணை­யு­டனும் கடந்த வருடம் அளுத்­கமை மண்ணில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக பாரிய இனக்­க­ல­வரம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டதை யாராலும் இலகுவில் மறந்து விட முடி­யாது. 

2015-06-14 15:16:43 Administrator

இலங்­கை­யி­லுள்ள பிறை குமுக்­களே… உங்­க­ளைத்தான்

மனி­தனை அல்லாஹ் அவனின் பிர­தி­நி­தி­யாக, சிருஷ்டிகளில் எல்லாம் சிரேஷ்டமா­ன­வ­னாக படைத்­தி­ருக்­கின்றான். மனித வாழ்வு சீர் பெறு­வ­தற்­காக அல்லாஹ் பல ஏற்­பா­டு­களை மனி­தனை சிருஷ்டிக்க முன்பே ஒழுங்­கு­ப­டுத்தி வைத்து விட்டான். 

2015-06-14 15:00:20 Administrator

ஆட்சிமாற்றத்திற்கு வித்திட்ட அளுத்கம கலவரம்

பிர­தான சம்­ப­வத்­திற்கு சில நாட்­க­ளுக்கு முன் சிங்­க­ள­வர்கள் சிறி­த­ளவில் வசிக்கும் தர்கா நகரின் ஒரு பகு­தி­யான பத்­தி­ரா­ஜ­கொ­டயில் வைத்து பௌத்த தேரர்கள் பய­ணித்த வாக­னத்தின் சாரதி இரு முஸ்லிம் சகோ­தர்­களால் தாக்­கப்­பட்­ட சம்பவத்தை,  பௌத்த தேரர்கள் தாக்­கப்­பட்­ட­தாக திரிபுபடுத்தி பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­ட­துடன் குறித்த தேரர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டார். 

2015-06-14 13:18:35 SNM.Suhail

தலைநகர முஸ்லிம்களின் தலையெழுத்து

தலை­நகர் வாழ் மக்கள் என்­ற­வுடன் பிராந்­தி­யங்­களில் வாழும் மக்­களின் எண்­ணங்கள் மிகவும் உயர்ந்­த­தா­கவே இருக்கும்.

2015-06-14 12:47:37 ARA.Fareel

ஹஜ் 2015 : மீண்டும் குளறுபடிதானா ?

அந்திசாயும் வேளை அது. முஸ்லிம் சமய விவகார மற்றும் அஞ்சல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் எமது நாட்டின் ஹஜ் முகவர்கள் அமைதியாக வீற்றிருந்தார்கள்.

2015-06-10 16:41:29 Administrator

துருக்கி தேர்தல் முடி­வுகள்

சில அவதானங்கள்
துருக்கியின் இறுதி தேர்தல் முடி­வு­களின் படி எந்­த­வொரு கட்­சியும் தனித்து ஆட்­சி­ய­மைக்க முடி­யாத நிலையில் உள்­ளனர். இது முஸ்லிம் உலகின் நம்­பிக்­கை­யையும், மதிப்­பையும் வென்ற ஆளும் கட்­சி­யான நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்­சியின் வீழ்ச்­சியின் ஆரம்­பமா என்றால் நிச்­ச­ய­மாக அவ்­வா­றல்ல. மாற்­ற­மாக இதற்குப் பின்னால் பல நல்ல விளை­வுகள் மறைந்­துள்­ளன.