Verified Web

FEATURE

2015-09-21 17:24:15 Administrator

கருமலையூற்று பாரம்பரிய பள்ளிவாசல்

இராணுவ முட்கம்பிக்குள் முடக்கப்படுமா?
திரு­கோ­ண­மலை மாவட்டம், பட்­டி­னமும் சூழலும் பிர­தேச செய­லாளர் பிரிவு, வெள்­ளை­மணல் கிராம சேவகர் பிரி­வி­லுள்­ளது கரு­ம­லையூற்றுக் கிராமம். 4.8 சதுர கிலோ மீற்றர் பரப்­ப­ளவைக் கொண்ட வெள்ளை மணல் கிராம சேவகர் பிரிவில் கரு­ம­லையூற்று கிரா­மத்தின் பரப்­ப­ளவும் உள்­ள­டங்கும். அதே­நே­ரத்தில், மக்கள் ஊற்று, கப்­பற்­றுறை குடா, கொட்­டி­யாரக் குடா, சின்னப் பிள்ளைச் சேனை முத­லான பிர­தே­சங்­களை எல்­லை­க­ளாகக் கொண்­டுள்­ளது.

2015-09-20 16:07:18 Administrator

பின் லாதின் நிறுவனமும் பொறுப்பு

​வழக்கம்போல புனித ஹஜ் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஓரளவு பூர்த்தியாகியிருந்த நிலையில்தான் அந்த அனர்த்தம் நிகழ்ந்தது.செப்டம்பர் 11 என்பது எல்லோருக்கும் இலகுவில் நினைவில் நிற்கின்ற நாள்தான். ஏனெனில் 2001 இல் இதே தினத்தில்தான் அமெரிக்க இரட்டைக் கோபுரம் மீது விமானங்களை மோதி தாக்குதல் நடத்தப்பட்டது. 

2015-09-20 15:16:53 MFM.Fazeer

வத்தளை கோழிக் கடை முதலாளி படுகொலை

7 இலட்சம் ரூபா ஒப்பந்தக் கொலையை மூடி மறைக்க 25 இலட்சம் ரூபா இலஞ்சம் கொடுக்க முயன்ற உப நகராதிபதி
இலஞ்சம் வாங்­கு­வதும் குற்றம். கொடுப்­பதும் குற்றம். பொது­வாக இலங்­கையில் கடந்த காலங்­களில் பொலிஸார் உள்­ளிட்ட பலர் இலஞ்சம் வாங்கும் போது இலஞ்ச விசா­ரணை அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டி­ருந்த போதும், இலஞ்சம் கொடுக்க முற்­பட்ட ஒருவர் கைது செய்­யப்­பட்­டமை தொடர்பில் கடந்த வாரம் நாம் கேள்­விப்­பட முடிந்­தது. 

2015-09-19 12:43:26 Administrator

ஜூம்ஆ தொழுகைக்கு தலைக்கவச சலுகையா?

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் போக்­கு­வ­ரத்து சட்­ட­வி­திகள் கடு­மை­யாக அமுல் படு­தப்­பட்டு வரு­கின்­றன. போக்­கு­வ­ரத்து சட்ட விதி­களை மீறு­வோ­ருக்கு எதி­ராக சட்ட வட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன......

2015-09-19 11:48:34 ARA.Fareel

தெளஹீத் ஜமாஅத் பொதுபல சேனா தொடரும் முறுகல்

நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­ட­வேண்டும். அனைத்து மக்­களும் இன­மத வேறு­பா­டு­க­ளின்றி சக­வாழ்வு வாழ வேண்டும். இதுவே அனைத்து மக்­க­ளி­னதும் அபி­லா­சையும் பிரார்த்­த­னை­க­ளு­மாகும்......

2015-09-16 18:24:08 Administrator

அஷ்ரப் எனும் ஆளுமையின் அனுபவங்கள் வழிகாட்டுமா?

(இன்று செப்­டம்பர் 16ஆம் திகதி மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்­ரபின் 15வது வருட நினைவு தினமாகும். இத்­தி­னத்­தை­யொட்டி இக்­கட்­டுரை பிரசுரமாகிறது. உலகில் ஆயி­ர­மா­யிரம்; மனி­தர்கள் பிறக்­கின்­றனர். ஆனால் பிறப்­ப­வர்கள் எல்­லோ­ரையும் மக்கள் ஞாப­க­மூட்­டிக்­கொண்­டி­ருப்­ப­தில்லை.  

2015-09-13 16:58:06 ARA.Fareel

உழ்ஹிய்யா 2015

பொறுப்புடன் செயற்படுவோம்
குர்­பானி மிரு­கத்தின் மாமி­சமோ, அதன் இரத்­தமோ அல்­லாஹ்வைப் போய் அடை­வ­தில்லை, மாறாக உங்கள் பய­பக்­தியே அவனைப் போய­டை­கின்­றன என்றே சூரா ஹஜ் 36  ஆம் வசனம் தெரி­விக்­கி­றது. இன்னும் சில தினங்­களில் நாம் துல்ஹஜ் பிறையை எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கிறோம். வச­தியும், வாய்ப்பும் அல்­லாஹ்வின் நாட்­டமும் கிடைக்­கப்­பெற்­ற­வர்கள் ஹஜ் கட­மையில் அமல் செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

2015-09-13 10:44:06 MFM.Fazeer

வஸீம் தாஜுதீன் :விசாரணையில் புதிய திருப்பம்

" இந் நிலையில் தான் வஸீமின் பணப் பை கண்­டெ­டுக்­கப்­பட்ட கிரு­லப்­பனை, ரொபர்ட் குண­வர்­தன மாவத்­தையில்  இருந்து  கண்­டெ­டுத்து பின்னர் பலரின் கைக­ளுக்கு மாறிய தாஜு­தீனின் கைய­டக்கத் தொலை­பேசி தற்­போது சீ.ஐ.டி. கட்­டுப்­பாட்டில் உள்­ள­துடன் மேல­திக ஆய்­வு­க­ளுக்­காக கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் கணினி மற்றும் விஞ்­ஞான ஆய்வுப் பிரி­வுக்கு அனுப்பப்­பட்­டுள்­ளது."