Verified Web

FEATURE

2015-07-05 12:45:11 Administrator

அம்பாறை மாவட்ட தேர்தல் களம் :

கரணம் தப்பினால் மரணம்
எதிர்­வரும் ஆகஸ்ட 17 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலில் முஸ்­லிம்­களின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் பாது­காக்­கப்­ப­டுமா என்ற சந்­தேகம் பல­ராலும் முன் வைக்­கப்­ப­டு­கின்­றது. 
 

 

2015-07-03 16:52:26 Administrator

மாயையான அபிவிருத்தி அரசியல் குறித்து மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம்

"சரி­யாக சிந்­திக்­காமல் நாம் விடு­கின்ற தவ­று­களே எம்மை பிரச்­சி­னை­க­ளுக்குள் தள்­ளி­வி­டு­கின்­றன. எம்மால் தெரிவு செய்­யப்­பட்ட அர­சியல்வாதிகள் எமது பணத்தின் மூலம் அபி­வி­ருத்தி அடை­கி­றார்கள். ஆனால் பொது­மக்­களோ தொடர்ந்தும் அபி­வி­ருத்தி அடை­யாமல் அதே நிலையில் காணப்­ப­டு­கி­றார்கள். "

2015-07-03 14:46:47 SNM.Suhail

தேர்தல் வேட்டை ஆரம்பம்

இலங்கை சன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் ஏழா­வது பாரா­ளு­மன்றம் 2016 பெப்­ர­வரி மாதத்­துடன் நிறை­வ­டைய வேண்டும் எனினும் 7 மாதங்­க­ளுக்கு முன்ன­தாக கலைக்­கப்­பட்­டு­விட்­டது. கடந்த ஜன­வரி மாதம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தோற்­க­டிக்­கப்­பட்டு மைத்திரி பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யானார். ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் தலை­வ­ருக்கும் செய­லா­ள­ருக்கும் இடை­யி­லான இந்த போட்­டியில் சுதந்­திர கட்­சியின் செய­லாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய தேசியக் கட்­சியின் வாக்கு வங்­கி­யாலும் சிறு­பான்மை சமூ­கத்தின் வாக்­குப்­ப­லத்­தாலும் வெற்­றி­பெற்றார்.

2015-06-29 15:44:35 Administrator

பாரா­ளு­மன்றம் திடீ­ரென ஏன் கலைக்­கப்­பட்­டது ?

"முஸ்லிம் சமூ­கத்தில் காணப்­ப­டு­கின்ற வில்­பத்து விவ­கா­ரமும் வெளி­யேற்­றப்­பட்ட வட­மா­காண முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம், சாய்ந்­த­ம­ருது நகர சபை விவ­காரம், தென்­கி­ழக்கு அலகு என்­பன தேர்­தலின் பேசு பொரு­ளாக வலுப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது."

 

2015-06-28 16:49:35 Administrator

வெப்பத்தால் செத்து மடியும் பாகிஸ்தான் மக்கள்

7 நாட்களில் 1000 பேர் மரணம்
ரமழான் நோன்பு ஆரம்­ப­மா­கி­யி­ருக்கும் இவ்­வே­ளையில் உலக முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கி­யி­ருக்கும மாபெரும் சவால் வெப்­ப­நிலை அதி­க­ரிப்பாகும். வெறு­மனே பௌதீக ரீதி­யாக மட்­டு­மன்றி மனித உயிர்­களைக் கூட பலி எடுக்கும் அள­விற்கு வெயிலின் உக்­கிரம் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கி­றது. 

2015-06-28 15:38:34 MFM.Fazeer

றக்பி விரர் தாஜுதீன் கொல்லப்பட்டது

காதலுக்காகவா... ? விளையாட்டுக்காகவா...? 
துலக்கப்படும்  தூரத்தில் மர்மம்:
"சந்­தே­கத்­துக்கு இட­மான பரஸ்­பர வேறு­பா­டு­கொண்ட சட்ட வைத்­திய அறிக்கை, இர­சா­யன பகுப்­பாய்வு அறிக்கை தொடர்பில் துரு­வு­கின்­றது சீ.ஐ.டீ"
"தாஜு­தீனின் தொலை­பேசி இலக்­கத்தை மையப்­ப­டுத்தி தனி­யாக விசா­ரணை"

 

 

2015-06-26 15:11:06 Administrator

முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் படியேறும் பொது பலசேனா

பிரச்­சினை தீர்ந்­து­விட்­டது. இனி சிக்கல் இல்லை. ஹலால் விவ­கா­ரமும் ஏதோ அடக்கி வாசிக்­கப்­ப­டு­கின்­றது. இனி மேலா­வது நிம்­ம­தி­யாக இருக்­கலாம் என எண்­ணிக்­ கொண்­டி­ருந்த முஸ்­லிம்­களின் எண்­ணங்­களில் மீண்­டு­மொரு முறை மண்ணை அள்ளிப் போட்­டி­ருக்­கின்­றது பொது பல சேனா அமைப்பு.

2015-06-23 16:12:23 SNM.Suhail

சு.க.வின் குடுமிச் சண்டைக்குள்

பொய் சொல்லுவது யார் ?
கடந்த காலங்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோற்றுப்போன சில முஸ்லிம் தலைவர்களும் மஹிந்த அணியோடு இணையக்காத்திருப்பதாக தெரிகிறது. சிலர் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.