Verified Web

FEATURE

2015-05-03 12:15:00 Administrator

வழக்குகளால் திணறும் பொதுபலசேனா

இலங்­கையில் அர­சியல் மாற்­றத்­திற்குக் கார­ண­மா­யி­ருந்­த­வர்கள் பொது பல சேனா என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஏன்? இவர்கள் முன்­னைய மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்­கத்தின் செல்­லப்­பிள்­ளை­க­ளா­கவும் உத்­தி­யோ­க­பற்­றற்ற பொலி­ஸா­ரா­கவும் செயற்­பட்­டனர்.

 

2015-05-01 16:16:16 Administrator

இராட்சத அலைகளால் சிதைந்து போன குடும்பம்...

மர­ணங்கள் இயற்­கை­யா­னது.எல்­லோ­ருக்கும் பொது­வா­னது.என்­றாலும் கூட சில­ரது வாழ்க்­கையின் முடி­வு­களை கனத்த இத­யத்­து­டனே ஏற்க வேண்­டி­யுள்­ளது. அவை காலம் முழுக்க ஆறாத சோக­த்தை நெஞ்சில் விதைத்து விட்டு செல்­வ­தாயும் அமைந்து விடு­கின்­றது.

2015-04-29 17:33:29 Administrator

அஷ்ரப் நகருக்குள் மீண்டும் யானைகள்...

அட்­டா­ளைச்­சேனை – அஷ்ரப் நகர் பகு­தியில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள யானைப் பாது­காப்பு வேலிக்கு - மின்­சாரம் வழங்­கப்­படும் செயற்­பாடு நிறுத்­தப்­பட்­டுள்­ள­மை­யினால், அங்கு - யானை­களின் அச்சுறுத்தல் பெரு­ம­ளவில் அதி­க­ரித்­துள்­ளது. இதே­வேளை, அங்­குள்ள குடி­யி­ருப்­பா­ளர்கள் - யானை­களால் பாரிய ஆபத்­துக்­களை எதிர்­கொண்டு வரு­வ­தா­கவும் தெரி­விக்­கின்­றனர். 

2015-04-29 17:04:30 Administrator

அளிஞ்­சிப்­பொத்­தானை : ஒரு முஸ்லிம் கிராமம்

அடி­யோடு அழிக்­கப்­பட்ட வர­லாறு
பொல­ன­றுவை மாவட்­டத்தில் உள்ள அளிஞ்­சிப்­பொத்­தானை முஸ்லிம் கிராமம் மீது விடு­தலைப் புலிகள் அமைப்­பினர்  தாக்­குதல் நடாத்தி இன்­றுடன் 23 வரு­டங்கள் பூர்த்­தி­யா­வதை முன்­னிட்டு இக் கட்­டுரை பிர­சு­ர­மா­கின்­றது.

 

2015-04-28 13:16:14 Administrator

ஊவா முஸ்­லிம்கள் நாதி­யற்ற சமூ­கமா...

இள­கிய இரும்பைக் கண்டால் கொல்லன் தூக்கித் தூக்கி அடிப்­பானாம். அதுபோல் தான் மலை­யகம் வாழ் முஸ்லிம் சமூ­கத்தின் நிலை­மையும் ஆகி விட்­டது.

இந்த நாட்டில் வாழும் முஸ்­லிம்கள் வட மாகாண முஸ்­லிம்கள், கிழக்கு முஸ்­லிம்கள்,  கொழும்பு வாழ் முஸ்­லிம்கள் மற்றும் மலை­யக முஸ்­லிம்கள் என பிரித்துப் பார்ப்­ப­தால்தான் மலை­யகம் வாழ் முஸ்­லிம்­க­ளுக்கு இந்த நிலைமை. 

2015-04-26 17:06:01 Administrator

யெமனிலிருந்து நாடு திரும்பிய சகோதரரின் மடல்...

சீனாவின் மனிதாபிமான உதவிக்கு நன்றிகள்

"எமக்கு ஹலால் உண­வு­க­ளையே விசே­ட­மாக தயா­ரித்து வழங்­கு­வ­தாக சீன கப்­பலின் தலைமை அதி­காரி எம்­மிடம் வந்து கூறினார். அவ­ரது இந்த உறு­தி­மொழி எந்­த­வித சங்­க­ட­மு­மின்றி சாப்­பி­டு­வ­தற்கு எமக்கு உத­வி­யா­க­வி­ருந்­தது. இந்த உப­ச­ரிப்பை நான் எனது வாழ்­நாளில் ஒரு­போதும் மறக்­க­மாட்டேன்."

2015-04-26 15:26:16 ARA.Fareel

இலங்கையில் எயிட்ஸ்...

'எச்.­ஐ.வி மற்றும் பாலி­ய­லினால் பரவும்நோய்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு தகுந்த நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். எச்­ஐவி தொற்­றுக்­குள்­ளா­கி­யுள்ள குறிப்­பிட்ட தரப்­பி­னரை இனம்­கண்டு சர்­வ­தே­சத்­தினால் அங்­கீ­க­ரிப்­பட்­டுள்ள முறை­களை கையாள வேண்டும். 

குறிப்­பிட்ட தரப்­பி­னரின் நடத்­தைகள் இனம்­கா­ணப்­ப­ட­வேண்டும். சுகா­தார கல்வி பொறி­மு­றைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்."

2015-04-24 15:02:11 MFM.Fazeer

பஷில்: அன்று அமைச்சர்... இன்று கைதி...

திவி நெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்­க­ளத்தில் இடம்­பெற்ற நிதி மோச­டிகள் தொடர்பில் முன்னாள்  பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ, முன்னாள் பொரு­ளா­தார அமைச்சின் செய­லாளர் டாக்டர் நிஹால் ஜய­தி­லக மற்றும் திவி நெகும திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் கே.ஆர்.கே.ரண­வக்க ஆகியோர்  கைது செய்­யப்­பட்டு எதிர்­வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.