Verified Web

FEATURE

2016-07-05 17:17:28 Administrator

வறுமை­யை ஒழி­தத்து சமத்துவ சமூகம் ஒன்றுக்கு வழிக்கும் ஸக்காத்

பொருளாதாரப் பிரச்­சி­னையால் உலகம் எத்­த­னையோ சண்டை, சச்­ச­ர­வு­க­ளைக்­கண்டு விட்­டது. இதே போன்றே முத­லாளி– தொழி­லாளி மோதல்­களும் தொன்று தொட்டு இன்று வரையும் நிகழ்ந்து கொண்­டி­ருக்­கி­றது. 

2016-07-04 14:51:46 Administrator

சகவாழ்வும் நல்லிணக்கமும் இல்லாத நிலையில் நல்லாட்சி மலர முடியாது

அலரி மாளி­கையில் இடம்­பெறும் இப்தார் நிகழ்­வுக்கு முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­தி­களை அழைத்துக் கௌர­வப்­ப­டுத்­திய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவர்­க­ளுக்கு முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் நன்றி சொல்ல கட­மைப்­பட்­டுள்ளோம். 

2016-07-03 16:19:45 ARA.Fareel

ஹஜ் குழுவுக்கு நீதிமன்றம் பச்சைக் கொடி

முஸ்­லிம்­களின் இறுதிக் கடமை ஹஜ்  என்னும் புனித யாத்­தி­ரை­யாகும். தனது வாழ்­நாளில்  ஒரு­த­ட­வை­யேனும் இந்தக் கட­மையை  நிறை­வேற்­றி­விட  வேண்­டு­மென்­பதே அனை­வ­ரதும்  அபி­லா­ஷை­யாகும். 

2016-07-03 16:07:25 Administrator

மீண்டும் தீண்டும் இனவாதம்

தண்­ணீ­ருக்கு நடுவே ஒரு கொக்கு வாட்­டத்­துடன் நின்­று­கொண்டு இருக்­கி­றது. அதன் காலைச் சுற்றிப் பல சிறிய மீன்கள் ஓடிக்­கொண்­டி­ருக்­கின்­றன. 

2016-07-01 18:25:30 Administrator

அக்ஸாவை மறந்து விட்டோமா?

​மனிதன் பல­வீ­ன­மா­னவன் மறதி என்­பது மனி­த­னுக்­கு­ரி­யது. இருந்த போதும் மனதை விட்டு அக­லாத நீங்­காத நினை­வுகள் பற்றி மனி­தனே பிரஸ்­தா­பிக்­கின்றான். சித்­த­ரிக்­கின்றான். அழு­கின்றான். 

2016-06-30 18:06:37 Administrator

சந்தி சிரிப்பது தவிர்க்கப்படுமா?

​புனித நோன்பு நம்மை விட்டுப் பிரி­வ­தற்கு இன்னும் சில தினங்­களே எஞ்­சி­யி­ருக்­கி­றது. இந்­நி­லையில் பெரு­நாளை எதிர்­பார்த்­த­வர்­க­ளாக அவற்­றுக்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ப­வர்­க­ளாக நோன்பு நோற்­ற­வர்­க­ளும், நோற்­கா­த­வர்­களும் இறங்­கி­யி­ருப்­பதை முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பிர­தேச ஜவு­ளிக்­க­டை­களை அவ­தா­னிக்­கின்­ற­போது புரிய முடி­கி­றது.

2016-06-26 13:21:48 Administrator

சர்வதேச ஹிஜ்ரி நாட்காட்டி எவ்விதத்திலும் சாத்தியமற்றது

அப்துல்லாஹ் பின் முஹம்மத் ரஸீன் அப்துர்ரஹ்மான்
 கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு மற்றும் (ICOP ) இன் உறுப்பினர். 

ICOP) என்ற அமைப்­பா­னது 1998 ஆம் ஆண்டு (AUASS) மற்றும் (JAS) ஆகிய இரு நிறு­வ­னங்­களும் இணைந்து உரு­வாக்­கிய அமைப்­பாகும். 

 

2016-06-26 11:54:30 Administrator

பஷீரின் அறிக்கையும் ஹக்கீமின் அச்சமும்

எஸ்.றிபான் - 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் பசீர் சேகு­தாவூத் பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­லிருந்து விடு­பட்டு கட்­சியை தூய்­மைப்­ப­டுத்தும் பணியில் ஈடு­பட இருப்­ப­தாக அறிக்கை ஒன்றின் ஊடாக நாட்டு மக்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளார்.