Verified Web

FEATURE

28 days ago Administrator

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்

தாக்கப்பட்ட அம்பாறை பள்ளிவாசலுக்கும் விஜயம்

இலங்­கைக்­கான அவுஸ்­தி­ரே­லிய உயர்ஸ்­தா­னிகர் ப்ரைஸ் ஹட்­ச­ஸ­னுக்கும் அம்­பாறை மாவட்ட முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­க­ளுக்கும் இடை­யி­லான உயர் மட்ட சந்­திப்பு அம்­பாறை மாவட்ட அனைத்து பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளன...

28 days ago Administrator

சேவைச் செம்மல் ஏ ஆர் மன்சூர்

ஏ. அப்துல் கபூர்

முன்னாள் அமைச்சர் கலா­நிதி மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் தமிழ், முஸ்­லிம்­களால் மறக்­க­மு­டி­யாத ஓர் அர­சி­யல்­வாதி. 1977க்குப் பின்னர் கல்­முனைத் தொகு­தியின் அர­சியல் வர­லாற்றை மாற்றி புதிய பாதையில் புதிய சிந்­த­னை­க­ளுடன்

2018-07-20 06:33:25 Administrator

மண்­டேலா

1994 ஆம் ஆண்டு மே 10 ஆம் திகதி தென்­னா­பி­ரிக்­காவின் பிரிட்­டோ­ரியா நகரில் நடந்த  விழாவில் நாட்டின் முதல் கறுப்­பின அதி­ப­ராகப் பத­வி­யேற்றுக் கொண்டார் நெல்சன் மண்­டேலா. 

2018-07-19 06:33:07 Administrator

பயன்­தரும் கல்வி

எம்.என்.யசிரா இஸ்ஸத்

உலகில் வல்­ல­ர­சு­களாய் உயர்ந்­துள்ள ஒவ்­வொரு நாட்டின் அபி­வி­ருத்­தி­யிலும் கல்வி என்ற மூல­தனம் விதைக்­கப்­பட்­டி­ருப்­பதை காணலாம். அதற்­காகக் கல்­வியை வழங்­கினால் மாத்­திரம் வல்­ல­ர­சு­க­ளாக மாறி­விட முடியும்

2018-07-19 06:12:55 Administrator

இஸ்ரேலின் கபளீகரத்துக்குள் காஸா

எம்.எம்.ஏ.ஸமட்

உல­க­ளவில் மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ரா­கவும், சிறு­வர்கள் மற்றும் பெண்கள் கொல்­லப்­ப­டு­வ­தற்கும், அவர்­களின் உரி­மைகள் பறிக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ரா­கவும், விலங்­கி­னங்கள் சித்­தி­ர­வதை செய்­யப்­ப­டு­வ­தற்கும்,

2018-07-18 06:11:12 Administrator

புதிய மாகாணசபை தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது தொடர் 2

(நேற்றைய தொடர்ச்சி)
-
வை. எல். எஸ். ஹமீட்

எனவே, கட்­சிக்­கென்று ஒரு வாக்கும் அளிக்­காமல் கட்­சிக்கு வாக்­குகள் வரு­வ­தெப்­படி. வாக்­குகள் எதையும் பெறாத கட்­சிகள் பெற்ற வாக்­கு­க­ளுக்­கேற்ப அங்­கத்­துவம் பங்­கி­டு­வ­தெப்­படி? இது முத­லா­வது ஒரு ஜன­நா­யகப் படு­கொ­லை­யாகும்.

2018-07-18 06:06:05 Administrator

இலங்கையில் மீள் வாசிக்கப்படவேண்டிய ஜனநாயகம்

அஷ்ஷெய்க் ஸஹீம் கமால் (இர்­பானி)

ஜன­நா­யகம் இன்­றைய இரு­பத்­தி­யோராம் நூற்­றாண்டின் மிக பொக்­கி­ஷ­மாக நோக்­கப்­ப­டு­கின்­றது. உல­கில் இன்று நடக்­கின்ற ஆட்சி முறை­களில் ஜன­நா­ய­கமே சிறந்த ஆட்சி முறை­யா­கவும் ஏனை­ய­வைகள் பொருத்­த­மற்­றவை

2018-07-18 05:36:57 Administrator

இன்றைய உலகில் முஸ்லிம்களின் நிலை தொடர் 3

தமிழில்: ‘நாவல்­நகர்’ ‘ஏயாரெம்’

மார்க்க ரீதி­யா­கவும், கொள்கை (அகீதா) ரீதி­யா­கவும் பாரிய தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கென்றே தோன்­றி­யுள்ள கருத்து வேற்­று­மை­களில் அதி­க­மா­னவை மனோ இச்­சை­யாலும், மார்க்­கத்­தி­லுள்ள