Verified Web

FEATURE

16 days ago Administrator

பெஷனாகிப்போன ஹிஜாப்

ஸெய்னா  பின்த் முஹம்மது ஹாரிஸ்
அல்­லா­ஹுத்­த­ஆலா பூமியில் எத்­த­னை­யோ­ கோடிப் படைப்­பு­களை படைத்­தி­ருக்­கின்றான். ஒவ்­வொரு  படைப்­பிலும்  தனிச் சிறப்­பையும்  கொட்­டிக்­­கி­டக்கும்  அழ­கையும்  அள்ளிச்  சொறிந்­தி­ருக்­கிறான்.  அத்­த­கைய  அற்­பு­தப்­ப­டைப்­பு­களில் ஒன்­றுதான்  மனித இனம்.

16 days ago Administrator

கரையோரத்தின் காத்திருப்பு

எம்.எம்.ஏ.ஸமட்
இலஞ்சம், ஊழல், மோசடியற்ற நாட்டை உருவாக்கும் இலக்குடன் பல்வேறு வாக்குறுதிகளும் மக்களுக்கு வழங்கப்பட்டே நல்லாட்சி அரசாங்கம் 2015இல் உருவானது. நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில்...

16 days ago Administrator

உத்தம வைத்தியர் நஸீர் டொக்டர்

வைத்­தி­யர்­களில் பல­வி­த­மா­ன­வர்கள் இருக்­கின்­றார்கள். பணம் சம்­பா­திப்­பதை விட மக்­க­ளுக்குப் பணி செய்­வ­தற்கு முன்­னு­ரிமை கொடுத்து, தம்­மிடம் வரும் நோயா­ளி­களை மனித நேயத்­தோடு அணுகி அவர்­க­ளது உடல், உள நிலை­மை­களை அறிந்து வைத்­தியம் செய்யும் உத்­த­மர்கள் ஒரு புறம்...

18 days ago Administrator

நோன்பு: பொறுமை ஒழுக்கம் ஸதகா தக்வா என்பவற்றின் பள்ளிக்கூடம்

-நாவல்நகர் ஆமினா முபாரக்-

ரமளான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியிலிருந்துள்ள தெளிவுகளாகவும், (சத்திய அசத்தியத்தை) பிரித்துக்காட்டக்கூடியதாகவும் உள்ள இந்தக் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. 

22 days ago M.I.Abdul Nazar

மலேசியாவில் ஷஹீதாக்கப்பட்ட காஸாவின் தியாகி கலாநிதி ஷெய்க் பாதி அல் பத்ஷ்

கலா­நிதி ஷெய்க்  பாதி அல் பத்ஷ் கொடுத்த வாக்கைக் காப்­பாற்றும் ஒருவர். பலஸ்­தீ­னத்தின் வீரத்­திற்கும், தியா­கத்­திற்­கு­மான அடை­யா­ள­மாக விளங்­கி­யவர். பலஸ்­தீன மக்­க­ளுக்கு மிகவும் மன­வு­று­தி­யுடன் சேவை­யாற்­றி­யவர். 

23 days ago Administrator

பத்திரிகைச் சுதந்திரம்

சஸ்னா பானு நவாஸ்

'வாக்­குச்­சீட்­டினால் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டாத மக்­களின் பிர­தி­நிதி' என இதழ்­களைப் பற்றி கூறப்­ப­டு­கின்­றது. மக்­களின் குர­லாக ஒலிக்கும் இதழ்கள் எவ்­விதத் தடை­யு­மின்றி சுதந்­தி­ர­மாகச் செயற்­ப­ட­வேண்டும். 

23 days ago Administrator

சமூக ஒருமைப்பாட்டை ஊடகங்கள் ஊக்குவிக்குமா

எம்.எம்.ஏ.ஸமட்

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும். சமூக ஒருமைப்பாடு கட்டியெழுப்பப்பட வேண்டும். மனப்பாங்குகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். இந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒரே தளத்திலிருந்து முன்னெடுக்கும் சக்தி மக்கள் மத்தியில் வியாபித்துள்ள ஊடகங்களுக்கு உண்டு.

24 days ago Administrator

முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்

இலங்­கையில் ஏற்­பட்ட மக்­க­ளுக்­கி­டை­யி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு வர்த்­த­கத்தில் நில­விய போட்டி ஒரு முக்­கிய அம்­ச­மாகும். 1875–1900 கால­கட்­டத்தில் பிரித்­தா­னிய, வட தென்­னிந்­திய முத­லீ­டுகள் இலங்­கையின் கால­னித்­துவப் பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டுப்­ப­டுத்­தின.