Verified Web

FEATURE

13 days ago Administrator

பௌத்தர்களுக்கு எதிராக ஜிஹாத்

உலக பௌத்தர்கள் அனைவரும் ஒன்று படவேண்டும். வரலாற்றில் நாம் இரண்டு தடவைகள் தோற்றுப் போயுள்ளோம். மீண்டும் தோல்வியுறுவோமேயானால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து நாம் அனைவரும் பெளத்த கலாசாரத்தைப் பாதுகாக்க ஒன்று படவேண்டும் என்றார்.

19 days ago ARA.Fareel

வவுனியாவில் குறிவைக்கப்படும் முஸ்லிம்களின் வர்த்தகம்

இன்று தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒற்­று­மை­யாக வாழ்ந்து வரும் வவு­னியா நகரில் முஸ்­லிம்­களின் கடைகள் தீக்கிரை­யா­கி­யுள்­ளன. இந்தச் சம்­பவம் நடை­பெ­று­வ­தற்கு சில தினங்­க­ளுக்கு முன்பு முஸ்­லிம்­களின் கடை­க­ளுக்கு எதி­ராக அங்கு ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­வர்கள் விடுத்த சவால்கள் அனர்த்­தத்­திற்கு காரணம் என அவர்கள் மீது விரல் நீட்ட வைத்­துள்­ளது.

19 days ago Administrator

பொலிஸ்மா அதி­பரே வெட்கம்

கிந்­தோட்டை பேர­ழிவைத் தடுத்து நிறுத்­து­வதில் பொலி­ஸாரும், பொது­மக்­களும் தோல்வி கண்­டுள்­ளனர் என்று கவலை வெளி­யிட்­டுள்ளார். பொலிஸ் இந்த இடத்தில்  “தோல்வி” அடைந்­தி­ருந்தால் அதன் முழுப்­பொ­றுப்­பையும் வேறு­யா­ரு­மல்ல, பொலிஸ்மா அதி­பரே ஏற்க வேண்டும்.

19 days ago Administrator

கிந்தோட்டை டயரிக் குறிப்புகள்

கிந்தோட்டையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் தொகுப்பு

 

2017-11-14 00:20:43 Administrator

வட்டமடு கண்டுகொள்ளப்படாத பிரச்சினை

அர­சி­யலில் இய­லுமை, இய­லாமை என்னும் இரு பிர­தான வகி­பாகங்கள் இருக்­கின்­றன. அவற்றுள் இய­லாமை என்னும் அர­சி­யலைக் காண வேண்­டு­மாக இருந்தால் அம்­பாறை மாவட்­டத்­திற்கு ஒரு முறை ஏனைய மாவட்­டத்­த­வர்கள் வந்து சென்றால் அந்த இய­லா­மையைக் கண்டுகொள்ள முடியும்.

2017-10-25 00:26:25 Hassan Iqbal

வட்ஸ் அப் குழுக்களில் குடிமூழ்கும் சமூகம்

தொழில்­நுட்­பத்­தி­னதும் சமூக ஊட­கங்­க­ளி­னதும் அப­ரி­மி­த­மான வளர்ச்­சி­யா­னது எவ­ராலும் எதிர்­பார்க்­கவோ எதிர்­வு­கூ­றவோ முடி­யா­த­ளவு அசுர வேகத்தில் நடை பயின்று கொண்­டி­ருக்­கின்­றது. சமூக ஊட­கங்கள் மூல­மா­கவோ அல்­லது எந்­த­வொரு வகை­யிலோ தொடர்­பாடல் ஒன்றை மேற்­கொள்­வதில் இஸ்லாம் போதிய வழி­காட்­டல்­களை வழங்­கி­யுள்­ளது. 

2017-10-24 23:54:40 Hassan Iqbal

இலங்கை அணியை இம்முறையும்நானே அழைத்துச் செல்வேன்

"இலங்­கையில் நான் வைப­வங்­களில் கலந்து கொண்­டி­ருந்தேன்.... அங்கேயும் நான் பொருட்­கொள்­வ­னவு செய்யச் சென்­றி­ருந்த சுப்பர் மார்­கெட்­க­ளிலும் இலங்கை மக்கள் கூட்­ட­மாக கூடி தங்கள் அன்பை வெளிப்படுத்தியிருந்தனர்.... ‘ஹீரோ....ஹீரோ...’ என அவர்கள் என்னை வாழ்த்­தினர்.... அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியான அனு­ப­வ­மாக இருந்­தது.

2017-10-16 06:16:02 Administrator

தொகுதி நிர்ணயம் இன்று என்ன நடக்கிறது

கலப்பு தேர்தல் முறைமை அறி­முகம் செய்­யப்­பட்­ட­தினால் இலங்­கையின்  அர­சியல்  வர­லாற்றில்  மீண்டும்  பேசு­பொ­ரு­ளாக  வந்­துள்ள  தேர்தல் தொகுதி  நிர்­ணயம் சம்பந்­த­மாக  மக்­க­ளுக்கு  தெளி­வூட்ட  வேண்­டிய தேவையும்  கடப்­பாடும்  அர­சியல்  தலை­வர்­க­ளுக்கும்  சிவில்  சமூ­கத்­துக்கும்  ஏற்­பட்­டுள்­ளது.