Verified Web

EDITORIAL

21 days ago Administrator

கிழக்கில் தொடரும் காட்டு யானைகளின் தொல்லைகள்

கிழக்கு மாகா­ணத்தின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரும் காட்டு யானை­களின் தாக்­கு­தல்­க­ளினால் மக்கள் உயி­ரா­பத்­துடன் கூடிய அச்­சு­றுத்­தல்­களை சந்­தித்து வரு­கின்­றனர்.

23 days ago Administrator

கட்சி நலன்களுக்காக பறிபோகும் ஜனநாயகம்

துரதிஷ்டவசமாக இந்த அரசாங்கம் நீதிமன்றத்துக்கு கட்டுப்படுவதாக காண்பித்துக் கொண்டாலும் மக்களின் ஆணையை மீறுகின்ற ஜனநாயக விரோத செயல்களில் தொடராக ஈடுபட்டு வருவதையே அவதானிக்க முடிகிறது.

29 days ago Administrator

ரோஹிங்யா விவகாரத்தில் நிதானம் அவசியம்

முஸ்லிம்களும் ரோஹிங்ய விவகாரம் தொடர்பில் தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் போது மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். தேவையற்ற வகையில் இலங்கையில் உள்ள பௌத்தர்களின் மனதைப் புண்படுத்துகின்ற வகையில் நாம் எந்தவித கருத்துக்களையும் வெளியிடக் கூடாது.

29 days ago Administrator

ஒரு வருட அதிகாரத்திற்காக தாரைவார்க்கப்பட்ட கிழக்கு

 மாகாண சபைகளின் அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையானது சிறுபான்மை மக்கள் மத்தியில் பலத்த வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.

2017-09-09 14:50:15 Administrator

இனச்சுத்திகரிப்பை நியாயப்படுத்தும் சூகி

முஸ்லிம்கள் தொடர்பில் ஆங் சாங் சூகி மிகவும் எதிர்மறையான நிலைப்பாடுகளையே கொண்டுள்ளார் என்பதற்கு கடந்த ஒக்டோபரில் அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தனது கட்சி சார்பில் களமிறக்கிய 1151 வேட்பாளர்களில் ஒரு முஸ்லிமைக் கூட உள்ளடக்கவில்லை என்பது மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

2017-09-05 11:33:12 Administrator

வரலாற்றில் தடம்பதித்த மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர்

இறுதிக் கால கட்­டத்தில் அவர் எடுத்த அர­சியல் நிலைப்­பாடு பெரும்­பான்­மை­யான இலங்கை முஸ்­லிம்­களை அதி­ருப்­திக்­குள்­ளாக்­கு­வ­தா­கவே இருந்­தது. எனினும் அவர் தான் கொண்ட கொள்­கை­யி­லேயே இறு­தி­வரை உறு­தி­யா­க­வி­ருந்தார். அவ­ரது அர­சியல் நிலைப்­பா­டுகள் தொடர்பில் எமக்கு மாற்றுக் கருத்­துகள் இருக்க முடியும். அதற்­காக அவ­ரது ஒட்­டு­மொத்த சேவை­க­ளையும் கடந்த கால வர­லா­று­க­ளையும் மூடி மறைப்­ப­தற்கு இடமளிக்க முடியாது. 

2017-08-30 17:59:33 Administrator

இறுதி நேரத்தில் ஏமாற்றப்படும் யாத்திரிகர்கள்

இலங்கையிலிருந்து இம்முறை புனித ஹஜ் யாத்திரைக்காக செல்லவிருந்த 35 யாத்திரிகர்கள்  கடைசி நேரத்தில் அங்கு செல்ல முடியாத துரதிஷ்ட நிலை தோன்றியுள்ளது. குறித்த யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதாக உறுதிமொழியளித்து பணத்தையும் பெற்றிருந்த முகவர் நிலையம் ஒன்றின் செயற்பாட்டினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

2017-08-30 12:53:32 Administrator

இனசம்காரத்தில் சிக்குண்டுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள்

மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் வாழும் ரோஹிங்ய அகதிகள் மீது அந்நாட்டு இராணுவத்தினரும் ஆயுதக் குழுவினரும் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகள் இரத்தத்தையே உறைய வைப்பதாக அமைந்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் அங்கு இடம்பெறும் கொலைவெறித் தாக்குதல்களில் சிக்கி சிறுவர்கள், பெண்கள் அடங்கலாக நூற்றுக்கும் அதிகமானோர் இறந்து கிடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.