Verified Web

EDITORIAL

2015-05-15 14:46:16 Administrator

யார் காரணம்?

ஆட்­சி­யி­லுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்­கத்­திற்கு ஜன­வரி 8 ஆம் திகதி இடம்­பெற்ற தேர்­தலில் முஸ்­லிம்கள் அளித்த ஆத­ரவு மகத்­தா­னது.

2015-05-14 14:04:31 Administrator

ஊடக ஒப்பாரி...

வில்­பத்து வனப் பிர­தே­சத்தை அண்­டிய பகு­தி­களில் முஸ்­லிம்கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­கின்ற விவ­கா­ரத்தை குறிப்­பிட்ட சில இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் பூதா­க­ர­மாக்கி ''வில்­பத்­துவை முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மிக்­கி­றார்கள்... காடு­களை அழிக்­கி­றார்கள்... சட்­ட­வி­ரோத செயல்­களில் ஈடு­ப­டு­கி­றார்கள்...'' எனும் பிர­சா­ரங்­களை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

2015-05-13 14:50:26 Administrator

இலங்கை மக்கள் மகிழ்ச்­சி­யாக வாழ்­கி­றார்­களா?

உலகில் மக்கள் மகிழ்ச்­சி­க­ர­மாக வாழும் நாடு­களின் பட்­டியல் சில வாரங்­க­ளுக்கு முன்னர் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய 158 நாடு­களைக் கொண்ட பட்­டி­யலில் இலங்கை 132 ஆவது இடத்தில் உள்­ளது. 2012 ஆம் ஆண்டு 156 நாடுகள் மத்­தியில் இலங்­கைக்கு 136 ஆவது இடமே கிடைத்­தது.

2015-05-11 14:42:56 Administrator

சம்பூர் காணி விடுவிப்பும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும்

கிழக்கு மாகா­ணத்தின் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் அமைந்­துள்ள சம்பூர் பிர­தே­சத்தில் கடந்த அர­சாங்­கத்­தினால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்குச் சொந்­த­மான 818 ஏக்கர்  காணியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடு­வித்­துள்ளார். இது தமிழ் மக்­க­ளுக்கும் குறிப்­பாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் கிடைத்த மிகப் பெரும் வெற்­றி­யாகும்.

2015-05-07 13:19:42 Administrator

அரசியலில் கால் பதிக்கும் பொது பல சேனா

பொது பல சேனா தமது அமைப்பை அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்யப் போவ­தா­கவும் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் போட்­டி­யிடத் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது.

2015-05-05 15:35:57 Administrator

தேர்தல் மறுசீரமைப்பும் சிறுபான்மை கட்சிகளும்

20 ஆவது திருத்தச் சட்டம் மூல­மாக தேர்தல் முறையில் மறு­சீ­ர­மைப்பை ஏற்­ப­டு­வ­தற்­கான முயற்­சிகள் வேக­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

2015-05-01 15:58:13 Administrator

19 உம் 20 உம்

அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தம் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் பாரா­ளு­மன்­றத்தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நிறை­வேற்­றப்­பட்­டது.  215 எம்.பி.க்கள் இதற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர்.  

2015-04-30 14:27:34 Administrator

நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி

அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தம் 214 மேல­திக வாக்­கு­களால் நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது.  215 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வு­ட­னேயே இத் திருத்தம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.