Verified Web

EDITORIAL

2015-05-25 14:54:21 Administrator

வாக்­காளர் பதிவும் முஸ்லிம் சமூகமும்

2015 ஆம் ஆண்­டுக்­காள வாக்­காளர் இடாப்பு பதி­வுகள் ஆரம்­ப­மாகி நடை­பெறு­கின்­றன. ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரை பதி­வுகள் இடம்­பெறும் என தேர்­தல்கள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

2015-05-21 14:13:18 Administrator

புங்குடுதீவு: நீதி தாம­த­மாகக் கூடா­து...

யாழ்ப்­பாணம் புங்கு­டு­தீவில் உயர்­தர வகுப்பு மாணவி சிவ­லோ­­க­நாதன் வித்­தி­யா பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் இது­வரை ஒன்­பது பேர் கைது செய்து செய்­யப்­பட்­டுள்­ளனர்.

2015-05-20 12:49:53 Administrator

போர் நினைவு நிகழ்­­வு­களின் கோண­ங்­கள்

போர் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு ஆறு ஆண்­டுகள் பூர்­த்­தி­யா­வதை முன்­னிட்டு நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் பல்­வேறு தரப்­பி­ன­ராலும் விசேட நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­த­ன. இதற்­க­மைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இரா­ணுவ வீரர் நினைவு தினம் நேற்றுக் காலை மாத்­தறை நகரில் அனு­ஷ்­டிக்­கப்­பட்­ட­து.

2015-05-18 14:02:48 Administrator

புங்குடுதீவு மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம்

யாழ்ப்­பாணம் புங்­கு­டு­தீவு பகு­தியைச் சேர்ந்த உயர்­த­ரத்தில் கல்வி பயிலும் மாணவி சி.வித்­தியா கடந்த புதன்­கி­ழமை மிகக் கொடூ­ர­மான முறையில் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­மை­யானது மனி­தா­பி­மா­ன­மிக்க சக­ல­ரை­யுமே மிகுந்த அதிர்ச்­சி­யிலும் கவ­லை­யிலும் ஆழ்த்­தி­யுள்­ளது.

2015-05-15 14:46:16 Administrator

யார் காரணம்?

ஆட்­சி­யி­லுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்­கத்­திற்கு ஜன­வரி 8 ஆம் திகதி இடம்­பெற்ற தேர்­தலில் முஸ்­லிம்கள் அளித்த ஆத­ரவு மகத்­தா­னது.

2015-05-14 14:04:31 Administrator

ஊடக ஒப்பாரி...

வில்­பத்து வனப் பிர­தே­சத்தை அண்­டிய பகு­தி­களில் முஸ்­லிம்கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­கின்ற விவ­கா­ரத்தை குறிப்­பிட்ட சில இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் பூதா­க­ர­மாக்கி ''வில்­பத்­துவை முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மிக்­கி­றார்கள்... காடு­களை அழிக்­கி­றார்கள்... சட்­ட­வி­ரோத செயல்­களில் ஈடு­ப­டு­கி­றார்கள்...'' எனும் பிர­சா­ரங்­களை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

2015-05-13 14:50:26 Administrator

இலங்கை மக்கள் மகிழ்ச்­சி­யாக வாழ்­கி­றார்­களா?

உலகில் மக்கள் மகிழ்ச்­சி­க­ர­மாக வாழும் நாடு­களின் பட்­டியல் சில வாரங்­க­ளுக்கு முன்னர் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய 158 நாடு­களைக் கொண்ட பட்­டி­யலில் இலங்கை 132 ஆவது இடத்தில் உள்­ளது. 2012 ஆம் ஆண்டு 156 நாடுகள் மத்­தியில் இலங்­கைக்கு 136 ஆவது இடமே கிடைத்­தது.

2015-05-11 14:42:56 Administrator

சம்பூர் காணி விடுவிப்பும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும்

கிழக்கு மாகா­ணத்தின் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் அமைந்­துள்ள சம்பூர் பிர­தே­சத்தில் கடந்த அர­சாங்­கத்­தினால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்குச் சொந்­த­மான 818 ஏக்கர்  காணியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடு­வித்­துள்ளார். இது தமிழ் மக்­க­ளுக்கும் குறிப்­பாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் கிடைத்த மிகப் பெரும் வெற்­றி­யாகும்.