Verified Web

EDITORIAL

2015-07-22 17:43:41 Administrator

ஐ.எஸ்: இலங்கைக்கு புதிய நெருக்கடி

சர்­வ­தேச ரீதியில் தீவி­ர­வாத, பயங்­க­வ­ர­வாத அமைப்­பாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஐ.எஸ். இயக்­கத்தில் இணைந்து சிரி­யாவில் போரா­டிய வேளையில் விமானத் தாக்­கு­தலில் இலங்­கையர் ஒருவர் கொல்­லப்­பட்­ட­தாக தற்­போது தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.  உண்­மையில் இது மிகவும் பாரதூ­ர­மா­ன­தொரு விட­ய­மாகும்.  

 

2015-07-21 17:46:25 Administrator

சூடுபிடிக்கும் பிரசாரம்

நோன்புப் பெருநாள் விடுமுறையைத் தொடர்ந்து முஸ்லிம் அபேட்சகர்கள் மும்முரமாக பிரசாரங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். 

2015-07-14 16:09:43 Administrator

தேர்தல் வன்முறைகள் வேண்டாம்

பாரா­ளு­மன்றப் பொதுத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் அனைத்தும் நேற்­றைய தினம் தாக்கல் செய்­யப்­பட்­டு­விட்­டன. இத­னை­ய­டுத்து தேர்தல் பிர­சா­ரங்­களும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நேற்று முதலே ஆரம்­பிக்­கப்­பட்­டு­விட்­டன.

2015-07-13 16:54:46 Administrator

ஜனவரி 08 வெற்றியை பாதுகாப்பதற்கான பிரயத்தனங்கள்

பொதுத் தேர்­த­லுக்­கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இறுதித் தினம் இன்­றாகும். இன்று நண்­பகல் 12 மணி­யுடன் வேட்­பு­மனுத் தாக்கல் நிறை­வுக்கு வரு­கின்­றது.  ஏலவே பல கட்­சிகள் வேட்­பு­ம­னுக்­களைத் தாக்கல் செய்­துள்ள போதிலும் பிர­தான கட்­சிகள் இன்­றைய தினமே தமது வேட்­பு­ம­னுக்­களைத் தாக்கல் செய்­ய­வுள்­ளன.

2015-07-09 15:55:00 Administrator

அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்

மினு­வாங்­கொட நகரில் உள்ள நகைக் கடை ஒன்­றினுள் புகுந்த கொள்­ளை­யர்கள் கடை உரி­மை­யா­ளரைச் சுட்டுக் கொன்­று­விட்டு நகை­களைக் கொள்­ளை­ய­டித்துச் சென்ற சம்­பவம் பிர­தே­சத்தில் பெரும் பதற்­றத்­தையும் அச்­சத்­தையும் தோற்­று­வித்­துள்­ளது.

2015-07-08 17:31:01 Administrator

மிம்பர்களின் பணி...

பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்­களை ஏற்கும் நட­வ­டிக்­கைகள் கடந்த திங்கட் கிழமை முதல் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன.  வேட்­பு­ம­னுக்­களை தாக்கல்  செய்யும் இறுதி தினம் எதிர்­வரும் 13 ஆம் திகதி ஆகும்.

2015-07-07 14:30:26 Administrator

ஜனவரி 08 புரட்சியை பாதுகாப்போம்

ஆகஸ்ட் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் நேற்று முதல் வேட்­பு­மனுத் தாக்கல் செய்யும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன. வேட்­பு­மனுத் தாக்கல் செய்யும் இறுதி நாள் எதிர்­வரும் 13 ஆம் திக­தி­யாகும்.

2015-07-03 16:26:36 Administrator

வேட்பாளர் தேர்வில் சிவில் அமைப்புகளின் பங்களிப்பு அவசியம்

பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­கான அறி­விப்பு விடுக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து கட்­சிகள் வேட்பு மனு தயா­ரித்தல் வேலை­களில் மும்­மு­ர­மாக செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன.