Verified Web

EDITORIAL

2015-02-14 20:17:04 Administrator

விடிவெள்ளி தினசரியாக...

அல்­லாஹ்வின் பேர­ரு­ளாலும் வாச­கர்­களின் பேரா­த­ர­வி­னாலும் இன்ஷா அல்லாஹ் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை முதல் உங்கள் அபி­மான விடி­வெள்ளி தின­ச­ரி­யாக மல­ர­வி­ருக்­கி­றது. இலங்கை முஸ்­லிம்­களின் தனித்­துவக் குர­லா­கவும் முதன்மைக் குர­லா­கவும் கடந்த 6 வரு­டங்­க­ளாக ஒலித்­து­வந்த விடி­வெள்ளி 2015 பெப்­ர­வரி 16 முதல் தினமும் ஒலிக்­க­வுள்­ளது.

2015-02-05 10:25:38 Administrator

முஸ்லிம்களுக்கு கிடைத்த அங்கீகாரம்

இந் நிகழ்வில் உரை­யாற்­றிய முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா நாட்டில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­ற­மா­னது இலங்­கைக்கு கிடைத்த இரண்­டா­வது சுதந்­திரம் எனக் குறிப்­பிட்­டி­ருந்தார். அத்­துடன் இந்த ஆட்சி மாற்­றத்­திற்கு முஸ்­லிம்கள் 100 வீத பங்­க­ளிப்பை வழங்­கி­ய­தா­கவும் சிலா­கித்துக் கூறி­யி­ருந்தார். 

2015-01-29 10:50:17 Administrator

தேசிய அரசியல் மாற்றமும் முஸ்லிம் சமூகத்தின் கடப்பாடும்

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் தமக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பொறுப்புக்களோடு மாத்திரம் கடமைகளைச் சுருக்கிக் கொள்ளாது தேசிய ரீதியாக நல்லாட்சி அம்சங்களை நிலைநிறுத்துவதற்கு பாடுபட வேண்டும்.

2015-01-22 15:26:15 Administrator

நம்பிக்கை அளிக்கும் தேசிய நிறைவேற்று சபை

தற்­போ­தைய புதிய அர­சாங்­கத்தில் நாட்டை வழி­ந­டத்தும் பொறுப்­பா­னது தேசிய நிறை­வேற்று சபையின் கைக­ளுக்குச் சென்றிருக்கிறது. இது இஸ்லாம் வலியுறுத்துகின்ற 'ஷூரா' என்றழைக்கப்படும் ஆலோசனை அல்லது கலந்துரையாடல் சபைக்கு ஒப்பானது.

2015-01-15 19:35:06 Administrator

அபாபீல்களின் வாக்குப் பலமும் இன்னுமொரு ஆப்ரஹா மன்னனும்

நமது எழுத்துக்களும் நமது பிரார்த்தனைகளும் வீண் போய்விடவில்லை என்பதை கடந்த வெள்ளியன்று அறிந்து கொண்டோம். நமது வாக்குகளும் உள்ளடங்கலாக  சுமார் 62 இலட்சம் வாக்காளர்கள் மூலமாக அல்லாஹ் மிகப் பெரிய மாற்றம் ஒன்றை இந்த மண்ணில் ஏற்படுத்திக் காட்டினான்.

 

2015-01-08 15:57:38 Administrator

ஜனாதிபதித் தேர்தலும் முஸ்லிம்களின் அபிலாஷைகளும்

முஸ்லிம் அரசியல்வாதிகளின் இந்த ஒற்றுமையைப் பேணுவதற்கான அழுத்தங்களை உலமா சபை உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகள் வழங்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்

2014-12-31 22:09:59 Administrator

சிறுபான்மையினரின் நம்பிக்கை வீண்போகக் கூடாது

தேர்தல் முடிவுகள் இந்த நாட்டு சிறுபான்மையினருக்கு விடிவைக் கொண்டு வருமா அல்லது மேலும் பாதகத்தைக் கொண்டுவருமா என்பதை இப்போதைக்கு எதிர்வு கூற முடியாதிருக்கிறது. 

2014-12-26 22:23:00 Administrator

அரசியல் அறிவூட்டப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம் சமூகம்

இந்த நாட்டு முஸ்லிம்களின் அபிமானம் பெற்ற தேசிய ஊடகம் என்ற வகையில் 'விடிவெள்ளி' கடந்த ஆறு வருடங்களில் மக்களை அரசியல் ரீதியாக அறிவூட்டுவதில் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கிறது.