Verified Web

EDITORIAL

2015-09-15 18:07:20 Administrator

உழ்­ஹிய்­யா கடமையை பொறுப்­புடன் நிறை­வேற்­றுவோம்

துல்ஹஜ் மாதத்தை அடைந்­துள்ளோம். இதில் இம் முறை ஹஜ் கட­மையை நிறை­வேற்ற எண்ணம் கொண்ட ஒரு­கு­ழு­வினர் ஏலவே புனித மக்­காவைச் சென்­ற­டைந்­து­விட்­டனர். மீதிப் பேர் இன்னும் சில தினங்­களில் அங்கு சென்­ற­டை­ய­வுள்­ளனர்.

2015-09-14 17:59:40 Administrator

டெங்கு ஒழிப்பு திட்டத்தில் நாமும் பங்குகொள்வோம்

தேசிய டெங்கு ஒழிப்பு வார­மாக சுகா­தார அமைச்­சினால் இவ்­வாரம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கடந்த 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வார­மாகும்.

2015-09-11 17:26:43 Administrator

அமைச்சுப் பத­வி­க­ளால் சமூகம் பயன் பெறுமா...

இலங்­கையின் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­திற்­கான தேர்தல் நடை­பெற்று, தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டா­யிற்று. அமைச்சுப் பத­வி­களும் வழங்­கப்­பட்­டு­விட்­டன. 

2015-09-10 17:40:20 Administrator

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தை வலியுறுத்துவோம்

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் விரைவில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை தான் எடுப்பேன் என நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். 

2015-09-08 17:28:54 Administrator

தேசிய அரசுக்கு எதிரான சதி முயற்சிகள்

நாட்டில் தோற்­று­விக்­கப்­பட்­டுள்ள மாற்­றத்­தையும் புதிய அர­சியல் கலா­சா­ரத்­தையும் சீர்­கு­லைப்­ப­தற்கு சில சக்­திகள் சதித்­திட்டம் தீட்­டு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

2015-09-07 17:45:01 Administrator

சிரிய மக்களின் அவலமும் அரபுலகின் மௌனமும்

சிரி­யா­வி­லி­ருந்து கிரீஸ் நோக்கிப் பய­ணித்த வேளை படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி உயி­ரி­ழந்த 'அய்லான் குர்தி' எனும் சிறு­வனின் மரணம் உலகின் மனச்­சாட்­சியை ஒரு முறை உலுக்­கி­விட்­டி­ருக்­கி­றது. 

2015-09-04 17:40:53 Administrator

முஸ்லிம் எம்.பி.க்களும் சமூகத்தின் கடப்பாடும்

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் அமர்­வுகள் கடந்த திங்­கட்­கி­ழமை முதல் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன. 

2015-09-03 16:10:47 Administrator

மஹிந்த ஓய்­வெ­டுப்­பதே சிறந்­தது...

ஜன­வரி 8ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அதற்குப் பிற்­பாடு தொடர்ச்­சி­யாக பல  தலை­கு­னி­வு­களை சந்­தித்து வரு­வதை நாம் காண்­கிறோம்.