Verified Web

EDITORIAL

2015-06-05 13:03:02 Administrator

தகுதியான பிரதிநிதிகளை உறுதிப்படுத்துவோம்

அடுத்து வரும் இரு வாரங்­க­ளுக்குள் பொதுத் தேர்தல் குறித்த அறி­விப்பு வெளி­யி­டப்­படும் என அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. 
புதிய அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத்­திட்டம் முடி­வ­டைந்­ததும் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் என ஏலவே தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

2015-06-04 12:39:50 Administrator

பாராளுமன்றத்தை கலைப்பதே சிறந்தது

அர­சி­ய­ல­மைப்புப் பேர­வைக்கு உறுப்­பி­னர்­களை நிய­மிப்­ப­தற்­கான அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு நேற்­றைய தினம் பாரா­ளு­மன்றம் விசே­ட­மாகக் கூடிய போதிலும் குறித்த விடயம் விவா­தத்­திற்கு எடுத்துக் கொள்­ளப்­ப­டாது ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

2015-06-03 14:18:56 Administrator

தேவை தகுதியான பிரதிநிதிகளே...

அடுத்து வரும் இரு வாரங்­க­ளுக்குள் பொதுத் தேர்தல் குறித்த அறி­விப்பு வெளி­யி­டப்­படும் என அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. பொரு­ளா­தார மற்றும் கொள்கைத் திட்­ட­மிடல் பிர­தி­ய­மைச்சர் கலா­நிதி ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரி­வித்­துள்ளார்.

2015-06-02 11:54:08 Administrator

பொரளை பள்­ளி­வாசல் தாக்­குதல் சம்­பவம்

கொழும்பு பொரளை ஜும்ஆ பள்­ளி­வாசல் மீது நேற்று முன்­தினம் இரவு இனந்­தெ­ரி­யாத நபர்கள் கல்­வீச்சுத் தாக்­குதல் மேற்­கொண்­டுள்­ளனர். இதன் கார­ண­மாக பள்­ளி­வா­சலின் கீழ் தள கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­துள்­ளன.

2015-05-29 15:53:39 Administrator

வாக்காளர் இடாப்பு பதிவில் அக்கறை காட்டுவோம்

2015 ஆம் ஆண்­டுக்­காள வாக்­காளர் இடாப்பு பதி­வுகள் ஆரம்­ப­மாகி நடை­பெறு­கின்­றன. ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரை பதி­வுகள் இடம்­பெறும் என தேர்­தல்கள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இதற்­க­மைய நாட­ளா­விய ரீதியில் உள்ள பிர­தேச செய­ல­கங்­களின் கீழ் வரும் கிராம சேவை­யா­ளர்கள் மூல­மாக வாக்­கா­ளர்கள் பதிவு செய்­யப்­பட்டு வரு­கின்­றனர். 

2015-05-26 13:10:15 Administrator

ஆர்ப்பாட்டங்கள் மட்டும் போதுமா?

புங்­கு­டு­தீவில் பாலியல் வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட பாட­சாலை மாணவி வித்யா விவ­காரம் இன்று தேசிய ரீதி­யாக பாரிய கவ­ன­யீர்ப்பைப் பெற்­றி­ருக்­கி­றது.

2015-05-25 14:54:21 Administrator

வாக்­காளர் பதிவும் முஸ்லிம் சமூகமும்

2015 ஆம் ஆண்­டுக்­காள வாக்­காளர் இடாப்பு பதி­வுகள் ஆரம்­ப­மாகி நடை­பெறு­கின்­றன. ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரை பதி­வுகள் இடம்­பெறும் என தேர்­தல்கள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

2015-05-21 14:13:18 Administrator

புங்குடுதீவு: நீதி தாம­த­மாகக் கூடா­து...

யாழ்ப்­பாணம் புங்கு­டு­தீவில் உயர்­தர வகுப்பு மாணவி சிவ­லோ­­க­நாதன் வித்­தி­யா பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் இது­வரை ஒன்­பது பேர் கைது செய்து செய்­யப்­பட்­டுள்­ளனர்.