Verified Web

EDITORIAL

2014-12-26 22:23:00 Administrator

அரசியல் அறிவூட்டப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம் சமூகம்

இந்த நாட்டு முஸ்லிம்களின் அபிமானம் பெற்ற தேசிய ஊடகம் என்ற வகையில் 'விடிவெள்ளி' கடந்த ஆறு வருடங்களில் மக்களை அரசியல் ரீதியாக அறிவூட்டுவதில் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கிறது. 

2014-12-26 22:14:21 Administrator

18.12.2014: தீவிரவாதத்தை அடியோடு வெறுப்போம்!.

இந்த நாட்டு முஸ்லிம்கள் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களல்ல என்ற செய்தியை பெரும்பான்மை மக்களுக்கும் முழு உலகுக்கும் சொல்வதாக அமையும். அது பௌத்த கடும்போக்கு சக்திகள் இந்த நாட்டிலுள்ள இஸ்லாமிய அமைப்புகள் மீது சுமத்தும் தீவிரவாத குற்றச்சாட்டுக்களையும் மறுதலிப்பதாக அமையும்.

2014-12-26 22:07:20 Administrator

11.12.2014: முஸ்லிம்கள் மீது ஏன் இந்த திடீர் அக்கறை?

அர­சாங்கம் தேர்தல் நெருங்­கி­ய­வுடன் முஸ்­லிம்கள் மீது திடீர் அக்­கறை கொண்­ட­வர்கள் போல் காட்டிக் கொள்­வதும்  முஸ்லிம் அர­சியல் கட்­சி­களை அழைத்துப் பேசி அது தரு­கிறோம் இது தரு­கிறோம் என வாக்­கு­று­தி­களை அள்ளி வீசு­வதும் வெறும் தேர்தல் கால விளை­யாட்டு என்றே மக்கள் சந்­தே­கிக்­கின்­றனர்.

2014-12-26 21:53:27 Administrator

04.12.2014: முஸ்லிம் அரசியலின் இருப்பைத் தீர்மானிக்கும் தருணம் இது

துர­திஷ்­ட­வசம் என்­ன­வெனில், முஸ்லிம் சமூ­கத்தின் மன உணர்­வுகள் என்ன என்­பது மிகத் தெளி­வா­கவே தெரி­கின்ற போதிலும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் பத­வி­களைக் குறி­வைத்தும் அற்ப சலு­கை­களை எதிர்­பார்த்தும் தமது அர­சியல் காய்­ந­கர்த்­தல்­களை மேற்­கொள்ள முனை­வ­தே­யாகும்.