Verified Web

EDITORIAL

2015-08-07 15:11:52 Administrator

இனவாத பிரசாரம் வேண்டாம்

தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களின் போது இன­வாதம் தூண்­டப்­ப­டு­வதை கடு­மை­யாக கண்­டித்­துள்ள சர்வ மத பேரவை இன, மத ரீதி­யி­லான அர­சியல் மேற்­கொள்­ளப்­ப­டு­வது நாட்­டுக்குச் செய்யும் துரோ­க­மாகும்.

2015-08-05 18:21:42 Administrator

அரசியலுடன் இரண்டறக் கலந்துவிட்ட பாதாள உலகம்

கொழும்பு மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியில் போட்­டி­யிடும் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் ஆத­ர­வா­ளர்கள் மீது கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடத்­தப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வத்தில் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த மற்­றொ­ருவர் நேற்று உயி­ரி­ழந்­துள்ளார். 

2015-08-05 17:54:33 Administrator

மக்களின் தெரிவு எது?

நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலில் இரண்டு பிர­தான கொள்­கை­களைக் கொண்ட தரப்­பினர் போட்­டி­யி­டு­கின்­றனர். ஒரு ­சாரார் சிறு­பான்மை மக்­களின் நியா­ய­மான பிரச்­சி­னை­களைத் தீர்க்கும் அக்­க­றையைக் கொண்­டுள்­ள­துடன் இன மத வாதங்­களை புறம்­தள்ளி செயற்­படும் கொள்­கை­களைக் கொண்­ட­வர்­க­ளாவர்.

2015-07-29 12:59:43 Administrator

கலாம்: நிரப்ப முடியாத இடைவெளி

பாரத தேசத்தின் முன்னாள் ஜனா­தி­ப­தியும் அணு விஞ்­ஞா­னி­யு­மான அப்துல் கலாம் நேற்று முன்­தினம் இரவு இறை­வ­னடி சேர்ந்த செய்தி முழு உலக மக்­க­ளையும் கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது.

2015-07-23 12:58:00 Administrator

அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்

நாட்டின் பல்­வேறு பாகங்­க­ளிலும் கடந்த ஒரு வார காலத்­தினுள் இடம்­பெற்ற பாரிய வாகன விபத்­துக்­களில் 6 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 90 பேர் வரை காய­ம­டைந்­துள்­ளனர். 

2015-07-22 17:43:41 Administrator

ஐ.எஸ்: இலங்கைக்கு புதிய நெருக்கடி

சர்­வ­தேச ரீதியில் தீவி­ர­வாத, பயங்­க­வ­ர­வாத அமைப்­பாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஐ.எஸ். இயக்­கத்தில் இணைந்து சிரி­யாவில் போரா­டிய வேளையில் விமானத் தாக்­கு­தலில் இலங்­கையர் ஒருவர் கொல்­லப்­பட்­ட­தாக தற்­போது தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.  உண்­மையில் இது மிகவும் பாரதூ­ர­மா­ன­தொரு விட­ய­மாகும்.  

 

2015-07-21 17:46:25 Administrator

சூடுபிடிக்கும் பிரசாரம்

நோன்புப் பெருநாள் விடுமுறையைத் தொடர்ந்து முஸ்லிம் அபேட்சகர்கள் மும்முரமாக பிரசாரங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். 

2015-07-14 16:09:43 Administrator

தேர்தல் வன்முறைகள் வேண்டாம்

பாரா­ளு­மன்றப் பொதுத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் அனைத்தும் நேற்­றைய தினம் தாக்கல் செய்­யப்­பட்­டு­விட்­டன. இத­னை­ய­டுத்து தேர்தல் பிர­சா­ரங்­களும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நேற்று முதலே ஆரம்­பிக்­கப்­பட்­டு­விட்­டன.