Verified Web

EDITORIAL

2016-10-27 10:24:54 Administrator

முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தம் : இன்­னு­மொரு குழு

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டு அமைச்­ச­ர­வை உப குழு ஒன்றை அமைப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இத­ற்கான அனு­ம­தியை இறுதியாக கூடிய அமைச்­ச­ரவை வழங்­கி­யுள்­ள­து. 

2016-10-25 10:11:40 Administrator

மொழிப் பிரச்சினை குறித்த ஜனா­தி­ப­தியின் கூற்­று

மொழியை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் எந்தவித முரண்பாடுகளும் ஏற்படக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.  

2016-10-24 09:12:57 Administrator

மீண்­டு­ம் இரத்த ஆறு வேண்­டாம்...

யாழ். நகரில் கடந்த வியாழக் கி­ழமை நள்ளி­ரவு பொலி­சாரின் துப்­பாக்கிச் சூட்டில் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழகத்தில் கல்வி பயிலும் இரு மாண­வர்கள் உயி­ரி­ழந்த சம்­பவம் வடக்கில் மாத்­தி­ர­மன்றி தேசிய ரீதி­யா­க­வும் பலத்த அதிர்ச்­சியையும் கவ­லை­யையும் தோற்­­று­வித்­துள்­ள­து.

2016-10-21 17:16:57 Administrator

ரீட்டாவின் யோசனைகளை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்ளுமா?

சிறு­பான்மை விவ­கா­ரங்கள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நதேயா கடந்த 10 நாட்­க­ளாக இலங்­கையில் தங்­கி­யி­ருந்து பல்­வேறு சிறு­பான்மை தரப்­பு­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடாத்­திய நிலையில் நேற்று பிற்­பகல் கொழும்பில் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு ஒன்றை நடாத்தி தனது அவ­தா­னங்­க­ளையும் அர­சாங்­கத்­திற்­கான முதற்கட்ட பரிந்­து­ரை­க­ளையும் முன்­வைத்தார். 

2016-10-20 12:48:39 Administrator

ரீட்டா இன்று என்ன சொல்லப் போகி­றார்?

சிறுபான்மை இனங்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நதேயா கடந்த 10 நாட்­க­ளாக இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு சிறுபான்மை தரப்புகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய நிலையில் இன்றுடன் அவரது விஜயம் முடிவுக்கு வருகிறது.

2016-10-19 14:30:07 Administrator

ஜனாதிபதியின் உரையால் எழுந்துள்ள சர்ச்சைகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஆற்றிய உரை நல்லாட்சி அரசாங்கத்தினுள் பாரிய சலசலப்பைத் தோற்றுவித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

2016-10-18 17:33:11 Administrator

பலஸ்­தீன் - இலங்கை உற­வு

முஸ்­லிம்­களின் மூன்­றா­வது புனிதத் தல­மான பைத்துல் முகத்தஸ் மற்றும் அதன் அருகில் இருக்கும் குப்­பத்துஸ் ஸஹ்ரா பள்­ளி­வாசல் என்­பன முஸ்­லிம்­களின் தனி உரிமை என்றும் அவை இஸ்­லா­மி­யர்­களின் பொதுச் சொத்து என்றும் யுனெஸ்கோ நிறு­வனம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளமை மகிழ்ச்­சிக்­கு­ரி­ய­தாகும். 

2016-10-14 16:58:35 Administrator

ஆன்மிக மேம்பாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றிய ஷெய்குல் பலாஹ்

காத்தான்குடி ஜாமிஅதுல்  பலாஹ் அரபுக் கல்லூரியை தளமாகக் கொண்டு கடந்த  ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கைத் திருநாட்டில் ஆன்மிகப் பணியாற்றிய மௌலானா மெளலவி எம்.ஏ.அப்துல்லாஹ் ரஹ்மானி எனும் நல்லடியாரை நேற்று முன்தினம் மாலை இறையடி எய்தினார்கள்.