Verified Web

EDITORIAL

30 days ago Administrator

வெசாக் வாரத்தில் நல்லிணக்க போதனைகளே முக்கியம்

பௌத்த சம­யத்தின் விசேட தினங்­களை நினை­வு­ப­டுத்­து­கின்ற, பாரி­ய­ளவில் விழாக்­களைக் கொண்­டா­டு­கின்ற அதே­நேரம் நாட்டில் பௌத்த தர்­மத்தை நிலை­நாட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யதும் அர­சாங்­கத்தின் கடப்­பா­டாகும்.

2018-04-25 02:44:42 Administrator

நேர்மையானோரே நிர்வாகிகளாகலாம்

மாளிகை போன்ற பள்­ளி­வா­சல்­களை நிறுவிக் கொண்டால் மாத்­திரம் போதாது. அவற்றை நிர்­வ­கிப்­ப­வர்கள் இறை­பக்தி உள்­ள­வர்­க­ளாக இருக்க வேண்டும். அப்போதே சமூகத்தை நல்வழிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

 

 

2018-04-24 00:55:43 Administrator

போதைப் பொருளுக்கு எதிராக போராடுவோம்

கடந்த காலங்­களில் போதைப்­பொருள் பாவனை மற்றும் விற்­ப­னைக்கு எதி­ராக பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆ பிர­சங்­கங்கள் உள்­ளிட்ட விழிப்­பு­ணர்­வுகள் இடம்­பெற்­றன. எனினும் அவற்றை வரு­டத்தில் ஓரிரு தினங்­க­ளுக்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தாது தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யதும் அதற்­கென தனி­யான நிறு­வ­னங்­களை உரு­வாக்க வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும். 

2018-04-23 03:53:34 Administrator

நீர்நிலைகளில் நிகழும் பரிதாப மரணங்கள்

நாட்டில் அண்மைக்காலமாக நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நேற்று முன்தினம் கொழும்பிலிருந்து பேருவளைக்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்துக்குரியதாகும்

2018-04-19 23:07:27 Administrator

குற்றவாளிகளை தண்டிக்க விசேட பொறிமுறை வேண்டும்

விசேட நீதிமன்றப் பொறி முறை மூலம் வன்முறைகளுக்குத் துணை போன, முஸ்லிம்களை தாக்கிய படையினர் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதற்கான அழுத்தங்களை சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் வழங்க வேண்டும்.
 

2018-04-18 23:28:45 Administrator

பள்ளிவாசல்களும் மாற்று மதத்தினரும்

துர­திஷ்­ட­வ­ச­மாக நமது நாட்டில் பள்­ளி­வா­சல்­களை மாற்று மதத்­தி­ன­ருக்­காக திறந்து கொடுக்­கவும் அவர்­களை உள்ளே அழைத்து உப­ச­­ரிக்­கவும் தயங்­கு­கிறோம். ஏன் முஸ்லிம் பெண்­களைக் கூட ரமழான் தவிர்ந்த நாட்களில் பள்­ளி­வா­சல்­களில் அனு­ம­திப்­பதை ஏற்றுக் கொள்ள முடி­யாத மனோ நிலைதான் இன்று நமது சமூ­கத்தில் நீடிக்­கி­றது

2018-04-17 23:33:39 Administrator

தோல்விப் பாதையில் தேசிய அரசாங்கம்

தேசிய அர­சாங்கம் தோல்­வி­ய­டைந்­து­விட்­ட­தாக தற்­போது இரு தரப்­பி­னரும் பகி­ரங்­க­மா­கவே கூறி வரு­கின்­றனர். நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த 16 சு.க. எம்.பி.க்களும் அர­சாங்­கத்தில் வகித்து வந்த தமது பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்­துள்­ள­துடன் எதிர்க் கட்சி வரி­சையில் சுயா­தீ­ன­மாக இயங்கப் போவ­தா­கவும் அறி­வித்­துள்னர்.

2018-04-16 22:41:43 Administrator

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் வெட்கம்

குற்றவாளிகளை காப்பாற்ற அரசாங்கமும் பொலிஸ் அதிகாரிகளும் சட்டத்துறையினரும் துணைபோயுள்ளனர். அவர்களை விடுவிக்க கோரி இந்து மதத்தின் பெயரால் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம் செல்கின்றனர். இதுவே இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் வெட்கமாகும்.