Verified Web

EDITORIAL

21 hours ago Administrator

திருமலை முஸ்லிம்களின் காணி பிரச்சினைகளை தீர்ப்பது யார்?

திருமலை மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பில் முறையான கொள்கைகள் வகுக்கப்பட்டு வினைத்திறனான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் அதை யார் முன்னின்று செய்யப் போகிறார்கள் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.

5 days ago Administrator

பௌத்த தேரரின் முன்மாதிரி சொல்லும் செய்தி

திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரிக்கு கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த நாயக்க தேரரினால் 250 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள மூன்று மாடிக் கட்டிடம் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது முழு நாட்டு மக்களுக்கும் முன்மாதிரி மிக்கதாகவும் பல்வேறு செய்திகளைச் சொல்வதாகவும் அமைந்துள்ளது.

8 days ago Administrator

போதுமான தகவல்களை வழங்கப்போவது யார்?

முஸ்லிம் சமூக அமைப்­புகள், அர­சியல் குழுக்கள், சமூக ஆர்­வ­லர்கள் முசலி பிர­தேச காணிகள் தொடர்பில் தேவை­யான ஆவ­ணங்கள், தக­வல்கள், ஆதா­ரங்கள் மற்றும் மீள் குடி­யேற்றம் தொடர்­பான விப­ரங்­களை அக் குழுவுக்கு உடன் சமர்ப்பிக்க வேண்டியது அனைவரதும் கடப்பாடாகும்.

9 days ago Administrator

முஸ்லிம் பெண்களின் அரசியல் பிரவேசம் அதிகரிக்குமா?

அர­சி­யலில் பெண்­களின் வகி­பா­கத்தை உறு­தி­செய்யும் வகையில் தேர்தல் சட்­டத்தில் திருத்­த­மொன்று மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. இச்­சட்­ட­மா­னது இலங்கை அர­சி­யலைப் பொறுத்­த­மட்டில் மிக கீழ் மட்ட அர­சியல் அதிகார பொறிமுறையான உள்ளூராட்சி சபை­களிலிருந்து அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருக்­கின்­றது.  உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு இதற்கான வரைபைத் தயாரித்துள்ளது.

10 days ago Administrator

சலசலப்பை ஏற்படுத்தியுள்ள மாகாண சபை தேர்தல் விவகாரம்

மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் மற்றும் சட்ட திருத்தம் தொடர்பில் அரசாங்க உயர்மட்டத்திலும் சலசலப்புகள் தோன்றியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

11 days ago Administrator

முன்மாதிரிமிக்க ஆளுமை பேராசிரியர் தாவுதொக்லு

துருக்கியின் முன்னாள் பிரதமரும் பேராசிரியருமான அஹ்மத் தாவுதொக்லு இலங்கைக்கு மேற்கொண்ட விஜயமானது இந்நாட்டு முஸ்லிம்களினது கவனத்தை மாத்திரமன்றி சகல இன மக்களினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

14 days ago Administrator

நாவலடி மக்களின் காணிகள் விடுவிக்கப்படுமா

நாவ­ல­டியில் படை­யினர் நிலை கொண்­டுள்ள தமது குடி­யி­ருப்புக் காணி­களை விடு­விக்கக்கோரி  காணியை இழந்த மக்கள் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்டு வருகின்றனர். இரா­ணு­வத்­தி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு முகாம் அமைக்கப்பட்டுள்ள 8 ஏக்கர் தனியார் காணியை விடு­விக்குமாறு கோரியே இப்­போ­ராட்டம் முன்­னெ­டுக்­கப்­படுகிறது.

16 days ago Administrator

நல்லாட்சி அரசின் மீதுள்ள கடப்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தற்போது உச்சக்கட்டத்தை  எட்டியுள்ளன.