Verified Web

கண்டி வன்செயல்: இழப்புக்கான நஷ்டஈடு

2018-04-12 03:14:18 ARA.Fareel

கடந்த மாதம் கண்டி மாவட்­டத்தின் திகன, தெல்­தெ­னிய மற்றும் ஏனைய பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கும் காய­ம­டைந்­த­வர்­களுக்கும் நஷ்­ட­ஈடு சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­நிர்­மாணம், மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்­சினால் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இதன் அடிப்­ப­டையில் வன்­செ­யல்­க­ளின்­போது உயி­ரி­ழந்த மூவரின் குடும்­பங்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டாக தலா 5 இலட்சம் ரூபா வீதமும் காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு வைத்­திய அறிக்­கை­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தலா இரண்டு இலட்­சத்து 50 ஆயிரம் ரூபா வீதமும் வழங்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது.