Verified Web

2004 சுனாமி:

25 days ago Administrator

நினைவு நாள் இன்று

சுனாமி அனர்த்தம் இடம்­பெற்று இன்­றுடன் 13 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்­பட்ட சுனாமி அனர்த்­தத்­தினால் இலங்­கையின் கரை­யோரப் பகு­திகள் மிகக் கடு­மை­யான பாதிப்­பு­களை சந்­தித்­தன. இதில் சுமார் 36,500 இலங்­கை­யர்கள் உயி­ரி­ழந்­தனர். சுனா­மியில் உயி­ரி­ழந்­தோரை நினைவு கூரும் வகையில் இன்­றைய தினம் பல்­வேறு நிகழ்­வுகள் நாட­ளா­விய ரீதியில் இடம்­பெ­று­கின்­றமை குறிப்பிடத்தக்கது.